இந்த பதிவில் facebook மூலம் இலவசமாக SMS அனுப்புவது எப்படி என பார்க்கலாம்.
முதலில் உங்கள் facebook profile இல் signin செய்து கொள்ளுங்கள்.
கீழுள்ள படத்தில் உள்ளது போன்று Search bar இல் ChatSMS என type செய்யும் போது வரும் application ஐ select செய்யுங்கள்.
இங்கு தோன்றும் Request for permission(கீழுள்ள படத்தை போன்று) எனும் menu இல் allow என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்பொழுது தோன்றும் பக்கத்தில், மேல் பக்கத்தில் உள்ள menu இல் உங்கள் நாட்டை தெரிவு செய்யவும்
பின்னர் கீழுள்ள menu இல் தொலைபேசி இலக்கத்தை 0 இல்லாமல் வழங்கவும்.(உ+ம்: 771234567)
SMS Text இல் உங்கள் Message ஐ type செய்து, send SMS ஐ தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
நன்றி.
http://www.facebook.com/pages/Notetamil/333145360032205