Thursday, November 14, 2024

Seedr: A Simplified and Secure Cloud-Based Torrenting Solution

Seedr is a cloud-based torrent downloading and streaming service that simplifies the process of accessing and managing torrents. Designed to provide a user-friendly interface with an emphasis on privacy and convenience, Seedr offers an alternative to traditional torrenting methods that often require complex software setups. By leveraging the cloud, Seedr allows users to download, stream, and manage torrent files online without the need to install any software on their devices. This makes it ideal for people who want to enjoy torrent content quickly and safely from any device.


One of Seedr’s primary advantages is its simplicity. Users only need to sign up for an account, paste a torrent magnet link or upload a torrent file, and Seedr takes care of the rest. The service downloads the file to its servers, acting as a middleman, and then allows users to stream or download the content directly from their Seedr account. This process is seamless and prevents users from exposing their IP addresses directly to torrent swarms, which enhances privacy. Seedr’s web-based platform also means that users can access their content from any internet-connected device, including desktops, laptops, tablets, and smartphones, without additional software.


Seedr’s cloud-based torrenting service is particularly appealing for those who have concerns about safety and legality. Traditional torrenting can be risky, as it often exposes users to potential malware and malicious files embedded in torrents. Additionally, the IP address of each user is often visible to others in the torrent swarm, which can raise privacy concerns and, in some cases, result in legal notices for downloading copyrighted content. By using Seedr, these risks are minimized, as files are first downloaded to Seedr’s servers, where they can be scanned for malware. Since users only access the content after it’s safely stored in the cloud, they are less exposed to threats and privacy risks associated with direct torrent downloading.


Seedr also provides flexibility in accessing and managing files. With an intuitive file manager, users can organize, rename, or delete files as needed, and the service even supports streaming video and audio directly from the cloud. This streaming capability allows users to watch videos or listen to music without downloading large files, which is ideal for those with limited storage space or a slower internet connection. The platform’s media player also supports subtitles and various playback options, making it easy for users to enjoy content without transferring it to another device or media player.


Moreover, Seedr offers various subscription plans to accommodate different user needs. While the free plan has limited storage, paid plans provide more space and higher download speeds. This flexibility makes Seedr accessible to casual users as well as power users who regularly download and stream large files. The premium plans also offer additional benefits like higher download speeds and priority customer support.


In summary, Seedr is a versatile cloud-based torrenting service that simplifies and enhances the torrent experience by offering an easy-to-use, private, and secure platform. Its cloud storage, streaming capabilities, and privacy features make it a valuable tool for people who want to access torrent content quickly and safely without dealing with the complexities of traditional torrent clients. With Seedr, users can enjoy the convenience of downloading and streaming torrents from any device, knowing that their files and privacy are well-protected.

Tuesday, January 17, 2012

facebook மூலம் mobile phone இற்கு இலவசமாக sms அனுப்புவது எப்படி?

இந்த பதிவில் facebook மூலம் இலவசமாக SMS அனுப்புவது எப்படி என பார்க்கலாம்.

முதலில் உங்கள் facebook profile இல் signin செய்து கொள்ளுங்கள்.
கீழுள்ள படத்தில் உள்ளது போன்று Search bar இல் ChatSMS என type செய்யும் போது வரும் application ஐ select செய்யுங்கள்.

இங்கு தோன்றும் Request for permission(கீழுள்ள படத்தை போன்று) எனும் menu இல் allow என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்பொழுது தோன்றும் பக்கத்தில், மேல் பக்கத்தில் உள்ள menu இல் உங்கள் நாட்டை தெரிவு செய்யவும்
பின்னர் கீழுள்ள menu இல் தொலைபேசி இலக்கத்தை 0 இல்லாமல் வழங்கவும்.(உ+ம்:   771234567)
SMS Text இல் உங்கள் Message ஐ type செய்து, send SMS ஐ தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவுதான்.



 நன்றி.
http://www.facebook.com/pages/Notetamil/333145360032205

Monday, December 19, 2011

GOOGLE இல் magic செய்வோம் வாங்க.

 இந்த பதிவில் நாங்கள் கூற இருப்பது google search மூலம் செய்யக்கூடிய சில magic களை ஆகும்.

கீழுள்ள வார்த்தைகளை Google Search Bar இல் Type செய்து பாருங்கள்.ஒவ்வொரு வார்த்தைக்கும் Google தரும் பரிசுகளை அனுபவித்து மகிழுங்கள்.
  1. do a barrel roll
  2. let it snow
  3. Hanukkah
  4. Tilt
பிடித்திருந்தால், like, comment செய்ங்க.

எங்களை Facebook இல் தொடர.

http://www.facebook.com/pages/Notetamil/333145360032205

Friday, December 16, 2011

எங்களுக்கு comment செய்ய.

எங்களுக்கு comment செய்ய ஒரு புதிய வழியை அறிமுகம் செய்துள்ளோம்.

comment பகுதிக்கு சென்று கீழுள்ள comment as என்பதை தெறிவு செய்யுங்கள்.
தற்போது தோண்றும் list இல் Anonymous என்பதை தெரிவு செய்து comment box இல் type செய்து publish செய்வதன் மூலம் எங்கள் தளத்தில் comment செய்யலாம்.
நீங்கள் comment செய்யும் போது உங்கள் facebook id, google+ id, e-mail id போன்ற ஏதாவது ஒரு தகவலையும் குறிப்பிட்டால் உங்களை நாங்கள் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்.

நண்றி.

Tuesday, December 13, 2011

இணையத்தில் இலகுவாகவும் , இலவசமாகவும் பணம் சம்பாதிக்க -02

நாம் இன்று பேச இருப்பது முன்னிலையில் உள்ள மற்றொரு PTC
தளம் பற்றியாகும்.CLIXSENSE எனப்படும் இத்தளம் அங்கத்தவர்களுக்கு வழங்கும் பணத்தொகை, மற்றும் மேலதிக  பரிசுகள் மூலம் மிகவும் பிரபல்யமானது. இந்த தளத்தை பற்றி பதிவிட வேண்டுமென என பல நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதிவிடுவதில் எமக்கு மகிழ்ச்சி.
இந்த தளத்திலும் இலவசமாக கணக்கொண்றை திறந்து கொள்ள முடியும் அதேவேளை இதன் போட்டிகளிலும் இலவசமாகவே கலந்து கொள்ள முடியும். இது நம்பகமான மற்றும் திறண் வாய்ந்த உரிமையாளர்களால் உருவாக்கப்பட்ட தளமாகும். இதன் இன்டர்பேஸ் தனித்துவமானது.
சரி. இனி இந்த தளத்தில் எவ்வாறு கணக்கொன்றை திறந்து கொள்வது, சம்பாதிப்பது என்பதை பார்க்கலாம்.


  • முதலில் alertpay கனக்கொண்றை திறந்து கொள்ளுங்கள். alertpay கணக்கொன்றை திறந்து கொள்வது எவ்வாறு என அறிந்து கொள்ள எமது முந்திய பதிவை பார்வையிடுங்கள் முந்திய பதிவிற்கு செல்ல இங்கு அழுத்தவும்.
  • பின்னர் கீழுள்ள BANNER இல் அழுத்தி தளத்திற்கு செல்லவும்

     
  •   இங்கு சென்றதும் தோன்றும் விண்ணப்பத்தில் உங்கள் தகவல்களை சரியாக வழங்கவும்( நேர்மைதான் வெற்றியின் ரகசியமே).
  • இங்கு நீங்கள் e-mail முகவரியை வழங்கும் போது paisalive இற்காக திறந்த gmail கணக்கின் முகவரியை அல்லது வேறொரு முகவரியை  வழங்கவும் உங்கள் personal முகவரியை வழங்க வேண்டாம் .
  •  இத்தளத்தில் SIGNUP   பகுதியில் அனைத்து தகவல்களையும் வழங்கி அதனை முடித்து விட்ட பின்னர் அதை மூடி விட்டு, உங்கள் gmail கணக்கை திறந்து கொள்ளுங்கள் அங்கு CLICXSENSE  இல் இருந்து வந்துள்ள ஈமெயில் ஐ திறந்து கொள்ளுங்கள். 
  • கீழுள்ள படத்தில் உள்ளது போன்று தோன்றும் லிங்க் இல் அழுத்தி தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
  •  இப்பொழுது நீங்கள் உங்கள் username , password கொடுத்து SignIn செய்து கொள்ளுங்கள்.
 _______________________________________________________________________________


  • இப்பொழுது View ads இல் அழுத்தி விளம்பரங்களை பார்வை இடவும். எந்த விளம்பரங்களும் தோன்றவில்லை எனில் மீண்டும் View ads இல் அழுத்தி  முயற்சிக்கவும்.
  • விளம்பர BANNER இல் அழுத்தியவுடன் தோன்றும் பக்கத்தில் மேல் புறத்தில் சிறிய படங்கள் தோன்றும் அதில் இடப்பக்கத்தில் தோன்றும்  முதலாவது படத்தை மற்றைய படங்களில் தெறிவு செய்க.
  • குறிப்பிட்ட அளவு நேரத்தின் பின்னர் கீழ் காணும் படத்தை போன்று தோன்றும் அப்பொழுது உங்கள் கணக்கில் பணம் சேர்க்கப்பட்டிருக்கும்.
 
அவ்வளவுதான் அந்த tab ஐ மூடிவிட்டு மீண்டும் அடுத்த விளம்பரத்தை பார்வை இடலாம்.
இந்த தளத்தில் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டால் ClixGrid என்பதில் அழுத்தவும். அங்கு தோன்றும் காட்சி படத்தில் உள்ள சிறிய கூடுகளில் ஒன்றில் அழுத்தவும் அதன்போது ஒரு விளம்பர பக்கம் திறக்கப்படும்.உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் 5 $ பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு ஒரு நாளைக்கு 25 தடவைகள் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்கள் கணக்கில் 10$ சேர்ந்த  பின்னர் அதை உங்கள் alertpay  கணக்கின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 

நன்றி




Saturday, December 10, 2011

ALERTPAY என்றால் என்ன ?


ALERTPAY என்பது இணையம் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான வழிமுறையாகும்.

இனைய பாவனையாளர் களில் 92 % ALERTPAY OR  PAYPAL கணக்கை வைத்துள்ளனர். இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.அத்துடன் இதில் கணக்கொன்றை இலவசமாகவும் திறந்துகொள்ள முடியும்.


பணப் பரிமாற்றத்துக்காக இவர்கள் அறவிடும் தொகை இலாபகரமானது.

இன்றைய்ய நாட்களில் ALERTPAY ஆனது PAYPAL  ஐ விடவும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இனி ALERTPAY இல் கணக்கை திறப்பது எவ்வாறு என பார்க்கலாம்.

  1.  முதலில் தனியான ஒரு ஜிமெயில் கணக்கொன்றை திறந்து கொள்ளவும். இதை  யாருக்கும் தெரியாத PASSWORD  கொண்டு அமைத்து கொள்ளுங்கள். இதை  உங்கள் ஜிமெயில் கணக்குகளில்முன்னிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
  2. முதலில் இந்த  லிங்க்  இல் அழுத்தி தளத்திற்கு செல்லவும்
  3.  இங்கு தோன்றும் பக்கத்தில் SIGNUP  FREE என்பதை அழுத்தவும்.
  4.  இப்பொழுது தோன்றும் பக்கத்தில் SELECT YOUR  COUNTRY என்பதில் உங்கள் நாட்டை தெரிவு செய்யவும். கீழுள்ள பகுதியில் Personal starter என்பதை செலக்ட் செய்து,  NEXT STEP என்பதை அழுத்தவும்.
  5. இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்கள் சுய விபரங்களை வழங்கவும். இலங்கை நண்பர்கள் உங்கள் POSTAL CODE ஐ அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்.இவ்வாறே எல்லா தகவல் களையும் வழங்கி.NEXTSTEP என்பதை அழுத்தவும்.
  6.  இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்கள் ஈமெயில் ஐ வழங்கிய பின் உங்கள் PASSWORD ஐ கொடுக்கவும். இங்கு உங்களது ஈமெயில் PASSWORD  ஐ வழங்காது,  Abcde போன்று Capital , small இல் கலந்து தனியொரு PASSWORD  ஐ அமைத்துக்கொள்ளுங்கள்.
  7. இப்பொழுது உங்கள் ஈமெயில் ஐ திறந்து conformation ஐ முடித்துக்கொள்ளுங்கள்.
இவ்வளவுதான்.

PAYPAL  மூலம் SRILANKAN BANK களுக்கு பணம் அனுப்ப முடியாத போதும், ALERTPAY இந்த சேவையை வழங்குகிறது என்பது மகிழ்ச்சியான தகவல் ஆகும்.


உங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருப்பின் FACEBOOK இல் கூறலாம் COMMENT  இல் கூறலாம் .

நாங்கள் FACEBOOK இல் -
http://www.facebook.com/pages/Notetamil/333145360032205 

மறந்துவிடாமல் LIKE பண்ணுங்க.

நன்றி.
 








 

Thursday, December 8, 2011

தொடர்புகளுக்கு.

நீங்கள் எங்களை FACEBOOK இல் தொடர :
CLICK HERE இல் அழுத்தவும்.