Saturday, December 10, 2011

ALERTPAY என்றால் என்ன ?


ALERTPAY என்பது இணையம் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான வழிமுறையாகும்.

இனைய பாவனையாளர் களில் 92 % ALERTPAY OR  PAYPAL கணக்கை வைத்துள்ளனர். இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.அத்துடன் இதில் கணக்கொன்றை இலவசமாகவும் திறந்துகொள்ள முடியும்.


பணப் பரிமாற்றத்துக்காக இவர்கள் அறவிடும் தொகை இலாபகரமானது.

இன்றைய்ய நாட்களில் ALERTPAY ஆனது PAYPAL  ஐ விடவும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இனி ALERTPAY இல் கணக்கை திறப்பது எவ்வாறு என பார்க்கலாம்.

  1.  முதலில் தனியான ஒரு ஜிமெயில் கணக்கொன்றை திறந்து கொள்ளவும். இதை  யாருக்கும் தெரியாத PASSWORD  கொண்டு அமைத்து கொள்ளுங்கள். இதை  உங்கள் ஜிமெயில் கணக்குகளில்முன்னிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
  2. முதலில் இந்த  லிங்க்  இல் அழுத்தி தளத்திற்கு செல்லவும்
  3.  இங்கு தோன்றும் பக்கத்தில் SIGNUP  FREE என்பதை அழுத்தவும்.
  4.  இப்பொழுது தோன்றும் பக்கத்தில் SELECT YOUR  COUNTRY என்பதில் உங்கள் நாட்டை தெரிவு செய்யவும். கீழுள்ள பகுதியில் Personal starter என்பதை செலக்ட் செய்து,  NEXT STEP என்பதை அழுத்தவும்.
  5. இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்கள் சுய விபரங்களை வழங்கவும். இலங்கை நண்பர்கள் உங்கள் POSTAL CODE ஐ அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்.இவ்வாறே எல்லா தகவல் களையும் வழங்கி.NEXTSTEP என்பதை அழுத்தவும்.
  6.  இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்கள் ஈமெயில் ஐ வழங்கிய பின் உங்கள் PASSWORD ஐ கொடுக்கவும். இங்கு உங்களது ஈமெயில் PASSWORD  ஐ வழங்காது,  Abcde போன்று Capital , small இல் கலந்து தனியொரு PASSWORD  ஐ அமைத்துக்கொள்ளுங்கள்.
  7. இப்பொழுது உங்கள் ஈமெயில் ஐ திறந்து conformation ஐ முடித்துக்கொள்ளுங்கள்.
இவ்வளவுதான்.

PAYPAL  மூலம் SRILANKAN BANK களுக்கு பணம் அனுப்ப முடியாத போதும், ALERTPAY இந்த சேவையை வழங்குகிறது என்பது மகிழ்ச்சியான தகவல் ஆகும்.


உங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருப்பின் FACEBOOK இல் கூறலாம் COMMENT  இல் கூறலாம் .

நாங்கள் FACEBOOK இல் -
http://www.facebook.com/pages/Notetamil/333145360032205 

மறந்துவிடாமல் LIKE பண்ணுங்க.

நன்றி.
 








 

No comments:

Post a Comment