Paid to click (PTC) என அழைக்கப்படும் இந்த தொழில் வாய்ப்பானது சில நிருவனஙகளால்
இலவசமாக வழஙகப்பட்டு வருகின்றது.இதற்காக நீங்கள் எவ்வித முதலீடும் செய்யத்
தேவையில்லை. (இலாபகரமான முதலீட்டு முறைகளும் உண்டு இன்ஸா அல்லாஹ் அவற்றை
அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்).
இணைய பாவணையாளர்களில் 80%ஆனோர் ஏதாவது ஒரு PTC நிறுவணத்தில் கணக்கு வைத்துள்ளனர். எனினும் எம்மில் பலரும் இதை பற்றி அறியாமலே
உள்ளது கவலைக்கிடமானது.
இதற்கான தகைமைகள்
- கனனி (computer)
- இனைய வசதி (internet connection)
- சிறிய முயற்சி.(தினமும் ஒரு மணித்தியாலத்திற்கு குறைந்த நேர முயற்சி போதுமானது).
- alertpay/paypal இலவச கணக்கொன்று.(இதில் இலவச கணக்கை திறக்க உதவி வேண்டும் என்றால் கீழுள்ள comment box இல் தெரிவியுங்கள் உதவி வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்)
இதன் மூலம் ஆரம்பத்திலேயே பெருந்தொகை பணத்தை
ஈட்ட முடியாது எனினும், இத்த்தொழில் முறையானது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும்.
குறித்த இணையத்தலத்தில் இலவச கணக்கொன்றை
திறந்து,அவர்கள் தரும் விளம்பரங்களை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு
பார்வையிடுவது போதுமானது.
நீங்கள் பார்வையிடும் விளம்பர வகைக்கேற்ப உங்கள்
கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
__________________________________________________________________________________
இன்று நாம் அறிமுகப்படுத்துவது ஒரு இந்திய இணையத்தலமாகும்.இதுவும்
முன்னிலையில் உள்ள PTC தளங்களில் ஒன்றாகும்.A LEGIT SITE AND NOT A SCAM என கூறலாம்.
சரி இனி, இதில் இணைந்து பணம் சம்பாதிக்கும்
வழிமுறைகளை படிப்படியாக பார்க்கலாம்.
படிமுறைகள்:
- · இதற்காக நீங்கள் தனியான e-mail கணக்கொன்றை திறந்து கொள்ளவேண்டும்.இது Gmail ஆக இருப்பது நன்று.
- · கீழுள்ள முகவரிக்கு சென்று register செய்து கொள்ளுங்கள்.இங்கு கணக்கை திறந்துகொள்ளும் போது பரிசுத்தொகையாக 99/- வழங்கப்படும்(இது இந்திய பெருமதியில். இலங்கைப் பெருமதியில் ரூ 200 இற்கும் அதிகமான தொகை). இதன்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் கீழுள்ள comment box இல் அறியத்தரவும்.
Register செய்ய இங்கு செல்லவும்: http://www.PaisaLive.com/register.asp?4405477-3893053
- · இப்பொழுது LOGIN இல் click செய்து உங்கள் e-mail address மற்றும் password ஐ வழங்கி உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளலாம்.
- · உங்கள் கணக்கில் paisalive inbox இல் சென்று உங்களுக்கு வந்துள்ள e-mail களை click செய்யவும். இதில் தோன்றும் இடைமுகத்தில் உள்ள click என்ற நீல நிற எழுத்து பகுதியை அழுத்தவும். இப்பொழுது தோன்றும் சிறிய விளம்பர banner இல் click செய்து விளம்பர பக்கத்தில் நுழைந்து கொள்ளலாம்.
- · பின்னர் விளம்பர பக்கத்தை close செய்து பிரதான பக்கத்தில் உள்ள back to inbox இற்கு சென்று புதிய mail களை படிக்கலாம்.
- · நீங்கள் படிக்கும் ஒவ்வொரு mail இற்கும் உங்கள் கணக்கில் 0.25 ரூபாய் இடப்படும்.(இந்திய ரூபாவில்)
- · Paisa live promotion பகுதியில் சென்று பதிவு செய்யும் வாய்ப்பு தற்போதைக்கு இந்திய நண்பர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.இந்த வகை mail களை படிக்க தேவையில்லை.
- · எந்த நேரத்திலும் MY EARNINGS இல் சென்று உங்கள் கணக்கு மீதியை பார்த்துக் கொள்ளலாம்.
- · உங்கள் கணக்கு மீதி 500 ரூபாய்க்கு அதிகமாக உள்ள போது நீங்கள் விண்ணப்பித்தால் உங்கள் முகவரிக்கே காசோலை அணுப்பி வைக்கப்படும்.
·
நண்பர் ஒருவருக்கு அணுப்பப்பட்ட காசோலையின்
படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment